Wattpad - by sevanthi_durai

வானவில் பெண்ணே! உன் வண்ணம் எனக்குதானே?
"நான் மறுபடி திரும்பி வரும்போது நீ இதே போல வீட்டுக்குள்ளயிருந்து கதவை திறக்கணும். இல்லன்னா.." என்று அவன் நிறுத்த.. அவள் கழுத்தை சாய்த்தபடியே தனது நாக்கை வெளியே நீட்டி, கண்களை அரையாக மூடி, இடது கை கட்டைவிரலை நீட்டி தன் கழுத்தினூடாக கத்தி போல இழுத்தாள்.

"கரெக்ட்‌‌.. கொன்னுடுவேன் உன்னை.." என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவன் உள்ளே இருந்தவளின் கழுத்தும் வலது புற தோள்பட்டையும் இணையும் இடத்தை இடது கையால் பற்றினான். அவளின் இதழை சிறை பிடித்தவன் நீண்டதொரு முத்தத்தை தந்து விட்டு விலகினான்.
Start Reading

வானவில் பெண்ணே! உன் வண்ணம் எனக்குதானே?

தவறு நான் தண்டனை நீயடி (முழு நாவல்)
"மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா.?" கையில் இருந்த நோட்டில் அவள் பெயரை எழுதிக் கொண்டே கேட்டார் பெண் காவலர்.

"மிஸஸ் ரம்யா.."

"ஹஸ்பண்ட் பேரு.."

"அபிமன்யூ.."

"இப்ப எங்க இருக்காரு.?" கேள்வி கேட்ட அந்த பெண் காவலர் கதவோரத்தில் நின்றிருந்த இவனை பார்த்து விட்டார். சல்யூட் அடித்தபடி எழுந்து நின்றார். "மார்னிங் சார்.."

"இறந்துட்டாரு மேடம்.." என்று சொல்லிக் கொண்டே திரும்பிய ரம்யா அபிமன்யுவை கண்டதும் கண்களை சுருக்கினாள். அவனை இவ்விடத்தில் பார்ப்போம் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அழியாத கோபம் அவளின் முகத்தில் தெரிந்தது.

"என் புருஷன் செத்து போய் மூனு வருஷம் ஆச்சி மேடம்.." கணவனை முறைத்துக் கொண்டே சொன்னாள் ரம்யா.
Start Reading

தவறு நான் தண்டனை நீயடி (முழு நாவல்)